என் கவிதைகள்
Pages
Home
Thursday, May 10, 2012
நகைச்சுவை நாயகன்
ஏய் காற்றே!!
நீ தான் இந்த உலகத்தின் சிறந்த நகைச்சுவை நாயகனோ??
எந்த மாணுடனின் நகைச்சுவைக்கும் மதியாத மலர்கள்,
நீ வந்தால் மட்டும் தலை அசைத்து, ஆர்பரித்து மகிழ்ச்சியை வெள்ப்படுத்துகின்றதே!!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment